The Bible Software
bible.software1 நாளாகமம்1 நாளாகமம் 16 › 1 நாளாகமம் 16:11

1 நாளாகமம் 16:11

யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்; 1 அவருடைய சமுகத்தை அனுதினமும் தேடுங்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Seek the LORD and his strength, seek his face continually.

In Context

10அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; 1 யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. 1

12அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின் + 16:12 ஆபிரகாமின் சந்ததியே! 1 அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! 1

Read all of 1 நாளாகமம் 16

Cross References

2 Chronicles 6:41தேவனாகிய யெகோவாவே, உம்முடைய தங்கும் ஸ்தலத்திற்கு 1 தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; 1 தேவனாகிய யெகோவாவே, உமது ஆசாரியர்கள் இரட்சிப்பைத் தரித்து, 1 உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக. 1

Psalms 24:6இதுவே அவரைத் தேடி விசாரித்து, 1 அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா) 1

Psalms 67:1தேவனே, பூமியில் உம்முடைய வழியும், 1 எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக, 1

Psalms 78:61தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து, 1

Amos 5:6யெகோவாவை தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அணைக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதை எரிக்கும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 நாளாகமம் 16:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 நாளாகமம் 16:101 நாளாகமம் 161 நாளாகமம் 16:12 →