The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 64 › சங்கீதங்கள் 64:2

சங்கீதங்கள் 64:2

துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், 1 அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Hide me from the secret counsel of the wicked; from the insurrection of the workers of iniquity:

In Context

1தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்; 1 எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும். 1

3அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி, 1

Read all of சங்கீதங்கள் 64

Cross References

Genesis 4:6அப்பொழுது யெகோவா காயீனை நோக்கி: “உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது? உன் முகத்தோற்றம் ஏன் வேறுபட்டது?

2 Samuel 17:2அவன் களைத்தவனும் கை வலிமையற்றவனுமாக இருக்கும்போது, நான் அவனிடம் போய், அவனைத் திடுக்கிடும்படிச் செய்வேன்; அப்பொழுது அவனோடு இருக்கும் மக்கள் எல்லோரும் பயந்து ஓடிப்போவதால், நான் ராஜாவைமட்டும் வெட்டி,

Psalms 3:1யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! 1 எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர். 1

Psalms 31:20மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, 1 நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, 1 உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர். 1

Psalms 59:2அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து, 1 இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும். 1

Psalms 143:9யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; 1 உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 64:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 64:1சங்கீதங்கள் 64சங்கீதங்கள் 64:3 →