The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 66 › சங்கீதங்கள் 66:13

சங்கீதங்கள் 66:13

சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்; 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I will go into thy house with burnt offerings: I will pay thee my vows,

In Context

12மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்; 1 தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; 1 செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர். 1

14என்னுடைய இக்கட்டில் நான் என்னுடைய உதடுகளைத் திறந்து, 1 என்னுடைய வாயினால் சொல்லிய என்னுடைய பொருத்தனைகளை 1 உமக்குச் செலுத்துவேன். 1

Read all of சங்கீதங்கள் 66

Cross References

Deuteronomy 12:11உங்கள் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்களுடைய சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், தசமபாகங்களையும், உங்களுடைய கை ஏறெடுத்துப்படைக்கும் படைப்புகளையும், நீங்கள் யெகோவாவுக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,

Deuteronomy 23:23உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய யெகோவாவுக்கு உன் வாயினால் நீ பொருத்தனைசெய்து சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக.

Judges 11:35அவன் அவளைப் பார்த்தவுடனே தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஐயோ, என் மகளே, என்னை மிகவும் மனவேதனை அடையவும் கலங்கவும் செய்கிறாய்; நான் யெகோவாவை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.

Psalms 22:25மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்; 1 அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என்னுடைய பொருத்தனைகளைச் செலுத்துவேன். 1

Psalms 56:12தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; 1 உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன். 1

Psalms 100:4அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, 1 அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 66:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 66:12சங்கீதங்கள் 66சங்கீதங்கள் 66:14 →