The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 67 › சங்கீதங்கள் 67:2

சங்கீதங்கள் 67:2

தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, 1 உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா) 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

That thy way may be known upon earth, thy saving health among all nations.

In Context

1தேவனே, பூமியில் உம்முடைய வழியும், 1 எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக, 1

3தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; 1 எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. 1

Read all of சங்கீதங்கள் 67

Cross References

Psalms 4:7அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட, 1 அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர். 1

Psalms 43:5என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? 1 ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; 1 என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

Psalms 98:2யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி, 1 தமது நீதியை தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கச்செய்தார். 1

Isaiah 49:6யாக்கோபின் வம்சங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் முடிவுவரைக்கும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை தேசங்களுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.

Daniel 9:17இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும்.

Matthew 28:19ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 67:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 67:1சங்கீதங்கள் 67சங்கீதங்கள் 67:3 →