Psalms 68:21
மெய்யாகவே தேவன் தம்முடைய எதிரிகளின் தலையையும், 1 தன்னுடைய அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய முடியுள்ள உச்சந்தலையையும் உடைப்பார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 7:12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; 1 அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். 1
Psalms 68:18தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி, 1 சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; 1 தேவனாகிய யெகோவா மனிதர்களுக்குள் தங்கும்படியாக, 1 துரோகிகளாகிய மனிதர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர். 1
Psalms 110:6அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்; 1 எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; 1 அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார். 1
Isaiah 12:2இதோ, தேவனே என் இரட்சிப்பு; 1 நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; 1 கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; 1 அவரே எனக்கு இரட்சிப்புமானவர். 1
Habakkuk 3:13உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் 1 நீர் அபிஷேகம்செய்தவனின் பாதுகாப்பிற்காகவுமே நீர் புறப்பட்டீர்; 1 கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, 1 தீயவனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா) 1
Luke 13:5அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார்.