சங்கீதங்கள் 69:4
காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறார்கள்; 1 வீணாக எனக்கு எதிரிகளாகி என்னை அழிக்கவேண்டும் என்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; 1 நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதானது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 7:3என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், 1 என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், 1
Psalms 35:19வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும், 1 காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் 1 கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக. 1
Psalms 40:12எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, 1 என்னுடைய அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் இருக்கிறது, 1 அவைகள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறது, 1 என்னுடைய இருதயம் சோர்ந்துபோகிறது. 1
Psalms 109:3பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, 1 காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள். 1
John 15:25காரணம் இல்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதி இருக்கிற வாக்கியம் நிறைவேறும்படி இப்படியானது.
1 Peter 2:22அவர் பாவம் செய்யவில்லை, 1 அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை; 1