சங்கீதங்கள் 69:3
நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; 1 என்னுடைய தொண்டை வறண்டுபோனது; 1 என் தேவனுக்கு நான் காத்திருக்கும்போது, 1 என்னுடைய கண்கள் பூத்துப்போனது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I am weary of my crying: my throat is dried: mine eyes fail while I wait for my God.
In Context
Cross References
Job 11:20துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், 1 அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டு அகன்று, 1 அவர்கள் நம்பிக்கை மரணமடைகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும்” என்றான்.
Psalms 6:6என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; 1 இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, 1 என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். 1
Psalms 22:2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், 1 பதில் கொடுக்கவில்லை; 1 இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை. 1
Psalms 25:21உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; 1 நான் உமக்குக் காத்திருக்கிறேன். 1
Psalms 40:3நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; 1 அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள். 1
Psalms 88:7உம்முடைய கோபம் என்னை அமிழ்த்துகிறது; 1 உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா) 1