The Bible Software
bible.softwarePsalmsPsalms 7 › Psalms 7:13

Psalms 7:13

அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; 1 தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He hath also prepared for him the instruments of death; he ordaineth his arrows against the persecutors.

In Context

12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; 1 அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். 1

14இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; 1 தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். 1

Read all of Psalms 7

Cross References

Deuteronomy 32:23“தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்; 1 என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பயன்படுத்துவேன். 1

Deuteronomy 32:42கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்; 1 என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும். 1

Psalms 11:2இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து, 1 செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள். 1

Psalms 45:5உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், 1 அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்; 1 மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும். 1

Psalms 64:7ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், 1 திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள். 1

Lamentations 2:4பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; 1 எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, 1 கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; 1 மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Psalms 7:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Psalms 7:12Psalms 7Psalms 7:14 →