சங்கீதங்கள் 70:2
என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி குழப்பம் அடைவார்களாக; 1 எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி வெட்கம் அடைவார்களாக. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
1தேவனே, என்னை விடுவியும், யெகோவாவே, 1 எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும். 1
3ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக. 1
Cross References
Psalms 22:12அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; 1 பாசான் தேசத்தின் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன. 1
Psalms 35:4என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; 1 எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் அவமானமடைவார்களாக. 1
Psalms 40:14என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி, 1 எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக. 1
Psalms 71:13என்னுடைய ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், 1 எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் வெட்கத்தாலும் மூடப்படவும் வேண்டும். 1
Psalms 141:1யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், 1 என்னிடத்திற்கு விரைந்துவாரும்; 1 நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, 1 என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும். 1
Isaiah 41:11இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற அனைவரும் வெட்கி கனவீனமடைவார்கள்; உன்னுடன் வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.