The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 71 › சங்கீதங்கள் 71:13

சங்கீதங்கள் 71:13

என்னுடைய ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், 1 எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் வெட்கத்தாலும் மூடப்படவும் வேண்டும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Let them be confounded and consumed that are adversaries to my soul; let them be covered with reproach and dishonour that seek my hurt.

In Context

12தேவனே, எனக்குத் தூரமாக இருக்க வேண்டாம்; 1 என் தேவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும். 1

14நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, 1 மேன்மேலும் உம்மைத் துதிப்பேன். 1

Read all of சங்கீதங்கள் 71

Cross References

Esther 9:2யூதர்கள் அகாஸ்வேரு ராஜாவின் எல்லா நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்கு தீங்கை கொண்டுவர முயற்சிசெய்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கமுடியாமல் இருந்தது; அவர்களைப்பற்றி எல்லா மக்களுக்கும் பயமுண்டாயிற்று.

Psalms 35:4என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; 1 எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் அவமானமடைவார்களாக. 1

Psalms 40:14என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி, 1 எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக. 1

Psalms 71:24எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி குழம்பினபடியால், 1 நாள்தோறும் என்னுடைய நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

Psalms 132:18அவனுடைய எதிரிகளுக்கு வெட்கத்தை அணிவிப்பேன்; 1 அவன் மீதோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.

Jeremiah 20:11யெகோவாவோ பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னுடன் இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காததினால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கமுடியாத நிலையான வெட்கம் அவர்களுக்கு உண்டாகும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 71:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 71:12சங்கீதங்கள் 71சங்கீதங்கள் 71:14 →