சங்கீதங்கள் 71:8
என்னுடைய வாய் உமது துதியினாலும், 1 நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Let my mouth be filled with thy praise and with thy honour all the day.
In Context
7அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்; 1 நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாக இருக்கிறீர். 1
9முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், 1 என்னுடைய பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும். 1
Cross References
Psalms 35:28என் நாவு உமது நீதியையும், 1 நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.
Psalms 63:5நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; 1 என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். 1
Psalms 71:24எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி குழம்பினபடியால், 1 நாள்தோறும் என்னுடைய நாவு உமது நீதியைக் கொண்டாடும்.
Psalms 104:1என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; 1 என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்; 1 மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர். 1
Psalms 146:2நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; 1 நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். 1