சங்கீதங்கள் 71:7
அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்; 1 நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாக இருக்கிறீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I am as a wonder unto many; but thou art my strong refuge.
In Context
8என்னுடைய வாய் உமது துதியினாலும், 1 நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக. 1
Cross References
Psalms 61:3நீர் எனக்கு அடைக்கலமும், 1 எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர். 1
Psalms 62:8மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; 1 அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; 1 தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா) 1
Psalms 142:4வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், 1 என்னை அறிவார் ஒருவரும் இல்லை; 1 எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; 1 என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. 1
Jeremiah 16:19என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய யெகோவாவே, அந்நியமக்கள் பூமியின் கடைசிமுனைகளிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் முற்பிதாக்கள் பிரயோஜனமில்லாத வீணான விக்கிரங்களைக் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
Zechariah 3:8இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழர்களும் கேட்கட்டும்; இவர்கள் அடையாளமாயிருக்கிற மனிதர்கள்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரச்செய்வேன்.
Acts 4:13பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள்.