The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 72 › சங்கீதங்கள் 72:4

சங்கீதங்கள் 72:4

மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, 1 ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He shall judge the poor of the people, he shall save the children of the needy, and shall break in pieces the oppressor.

In Context

3மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும், 1 மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும். 1

5சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள். 1

Read all of சங்கீதங்கள் 72

Cross References

Job 19:2“நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, 1 வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்? 1

Psalms 2:9இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, 1 குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். 1

Psalms 94:5யெகோவாவே, அவர்கள் உமது மக்களை நொறுக்கி, 1 உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள். 1

Proverbs 20:26ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து, 1 அவர்கள்மேல் உருளையை உருட்டுவான். 1

Isaiah 11:4நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வார்த்தையாகிய கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரை அழிப்பார்.

Isaiah 42:3அவர் நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 72:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 72:3சங்கீதங்கள் 72சங்கீதங்கள் 72:5 →