Proverbs 20:26
ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து, 1 அவர்கள்மேல் உருளையை உருட்டுவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A wise king scattereth the wicked, and bringeth the wheel over them.
In Context
Cross References
2 Samuel 4:9ஆனாலும் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் மகன்களான ரேகாபுக்கும், அவனுடைய சகோதரன் பானாவுக்கும் பதிலாக: என்னுடைய ஆத்துமாவை எல்லாத் துன்பத்திற்கும் விலக்கிமீட்ட யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள்.
Psalms 101:5பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்; 1 பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன். 1
Proverbs 20:8நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா 1 தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான். 1