Psalms 73:21
இப்படியாக என்னுடைய மனம் கசந்தது, 1 என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thus my heart was grieved, and I was pricked in my reins.
In Context
22நான் காரியம் அறியாத மூடனானேன்; 1 உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன். 1
Cross References
Psalms 37:1பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; 1 நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. 1
Psalms 73:3துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, 1 வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். 1