The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 77 › சங்கீதங்கள் 77:13

சங்கீதங்கள் 77:13

தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; 1 நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thy way, O God, is in the sanctuary: who is so great a God as our God?

In Context

12உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, 1 உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன். 1

14அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; 1 மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர். 1

Read all of சங்கீதங்கள் 77

Cross References

Exodus 15:11யெகோவாவே, 1 தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்? 1 பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், 1 அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? 1

Psalms 27:4கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; 1 நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், 1 அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், 1 நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். 1

Psalms 68:25முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், 1 சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள். 1

Psalms 73:17அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை, 1 அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது. 1

Psalms 89:6வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்? 1 பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்? 1

Psalms 119:27உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; 1 அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 77:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 77:12சங்கீதங்கள் 77சங்கீதங்கள் 77:14 →