சங்கீதங்கள் 78:13
கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து, 1 தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He divided the sea, and caused them to pass through; and he made the waters to stand as an heap.
In Context
14பகலிலே மேகத்தினாலும், 1 இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். 1
Cross References
Exodus 14:1யெகோவா மோசேயை நோக்கி:
Exodus 14:22இஸ்ரவேலர்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது.
Exodus 15:8உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது; 1 வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; 1 ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது. 1
Joshua 3:16மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; சவக்கடல் என்னும் சமவெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடினது; அப்பொழுது மக்கள் எரிகோவிற்கு எதிரே கடந்துபோனார்கள்.
Psalms 66:6கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; 1 ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்; 1 அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம். 1
Psalms 136:13சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1