சங்கீதங்கள் 8:3
உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், 1 நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
4மனிதனை நீர் நினைக்கிறதற்கும், 1 மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 1
Cross References
Genesis 1:1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
Exodus 8:19அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: “இது தேவனுடைய விரல்” என்றார்கள். ஆனாலும், யெகோவா சொல்லிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான். 1 4. வது-வண்டுகளின் வாதை
Deuteronomy 4:19உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய யெகோவா வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா மக்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுதுவணங்க சம்மதிக்காமல், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
Job 25:3அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ? 1 அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது? 1
Job 36:24மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும். 1
Psalms 33:6யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், 1 அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது. 1