The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 82 › சங்கீதங்கள் 82:4

சங்கீதங்கள் 82:4

பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, 1 துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Deliver the poor and needy: rid them out of the hand of the wicked.

In Context

3ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, 1 சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். 1

5அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், 1 இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது. 1

Read all of சங்கீதங்கள் 82

Cross References

Nehemiah 5:1மக்களுக்குள் அநேகரும் அவர்களுடைய பெண்களும் யூதர்களாகிய தங்களுடைய சகோதரர்கள்மேல் குற்றம் சாட்டுகிற பெரிய கூக்குரல் உண்டானது.

Job 29:12முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், 1 உதவியற்றவனையும் காப்பாற்றினேன். 1

Psalms 72:12கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். 1

Proverbs 24:11மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும் 1 விடுவிக்க முடிந்தால் விடுவி. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 82:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 82:3சங்கீதங்கள் 82சங்கீதங்கள் 82:5 →