யோபு 29:12
முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், 1 உதவியற்றவனையும் காப்பாற்றினேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Because I delivered the poor that cried, and the fatherless, and him that had none to help him.
In Context
11என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; 1 என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது. 1
13அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன். 1
Cross References
Exodus 22:22விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
Nehemiah 5:2அது என்னவென்றால், அவர்களில் சிலர்: நாங்கள் எங்களுடைய மகன்களோடும், மகள்களோடும் அநேகரானதால், சாப்பிட்டுப் பிழைப்பதற்காக நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள்.
Job 22:6காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, 1 ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர். 1
Job 24:4தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு, 1 எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள். 1
Job 31:17தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், 1 நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ? 1
Job 31:21ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, 1 திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டினதும் உண்டானால், 1