The Bible Software
bible.softwarePsalmsPsalms 89 › Psalms 89:39

Psalms 89:39

உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, 1 அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thou hast made void the covenant of thy servant: thou hast profaned his crown by casting it to the ground.

In Context

38ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; 1 நீர் அபிஷேகம் செய்துவைத்தவன்மேல் கடுங்கோபமானீர். 1

40அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, 1 அவனுடைய பாதுகாப்பான இடங்களைப் பாழாக்கினீர். 1

Read all of Psalms 89

Cross References

Psalms 44:10எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்; 1 எங்களுடைய பகைவர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள். 1

Psalms 74:7உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, 1 உமது பெயரின் வாசஸ்தலத்தைத் தரைவரை இடித்து, 1 அசுத்தப்படுத்தினார்கள். 1

Psalms 89:34என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும், 1 என்னுடைய உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன். 1

Psalms 116:11எந்த மனிதனும் பொய்யன் என்று என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன். 1

Isaiah 25:12அவர் உன் மதில்களுடைய உயர்ந்த பாதுகாப்பை கீழே தள்ளித் தாழ்த்தித் தரையிலே தூளாக அழிப்பார்.

Lamentations 5:16எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Psalms 89:39

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Psalms 89:38Psalms 89Psalms 89:40 →