சங்கீதங்கள் 9:13
மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே, 1 நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து, 1 உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
14தேவனே நீர் எனக்கு இரங்கி, 1 என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். 1
Cross References
Genesis 4:9யெகோவா காயீனை நோக்கி: “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே” என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகோதரனுக்கு நான் காவலாளியா” என்றான்.
1 Kings 21:19நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று யெகோவா சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின இடத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
2 Chronicles 24:22அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா, தனக்கு செய்த தயவை ராஜாவாகிய யோவாஸ் நினைக்காமல் அவனுடைய மகனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: யெகோவா அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.
Psalms 10:12யெகோவாவே, எழுந்தருளும்; 1 தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; 1 ஏழைகளை மறக்காமலிரும். 1
Psalms 13:3என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, 1 எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் 1 அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். 1
Psalms 30:3யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, 1 நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். 1