The Bible Software
bible.softwarePsalmsPsalms 13 › Psalms 13:3

Psalms 13:3

என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, 1 எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் 1 அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Consider and hear me, O LORD my God: lighten mine eyes, lest I sleep the sleep of death;

In Context

2என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, 1 எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? 1 எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்? 1

4அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, 1 நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும். 1

Read all of Psalms 13

Cross References

1 Samuel 14:29அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் மக்களைக் கலங்கச்செய்தார்: நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததில், என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.

Psalms 5:1யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், 1 என்னுடைய தியானத்தைக் கவனியும். 1

Psalms 18:28தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; 1 என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார். 1

Psalms 31:7உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; 1 நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, 1 என் ஆத்தும துயரங்களை அறிந்திருக்கிறீர். 1

Jeremiah 51:39அவர்கள் மகிழ்ந்திருக்கும் சமயத்தில் நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

Lamentations 5:1யெகோவாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்; 1 எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Psalms 13:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Psalms 13:2Psalms 13Psalms 13:4 →