The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 90 › சங்கீதங்கள் 90:2

சங்கீதங்கள் 90:2

மலைகள் தோன்றுமுன்பும், 1 நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், 1 நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Before the mountains were brought forth, or ever thou hadst formed the earth and the world, even from everlasting to everlasting, thou art God.

In Context

1ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக 1 எங்களுக்கு அடைக்கலமானவர். 1

3நீர் மனிதர்களைத் தூளாக்கி, 1 மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர். 1

Read all of சங்கீதங்கள் 90

Cross References

Genesis 1:1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.

Job 15:7மனிதரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? 1 மலைகளுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ? 1

Job 38:4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? 1 நீ அறிவாளியானால் அதைச் சொல். 1

Psalms 33:9அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். 1

Psalms 102:13தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; 1 அதற்கு தயவு செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது. 1

Psalms 102:25நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; 1 வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 90:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 90:1சங்கீதங்கள் 90சங்கீதங்கள் 90:3 →