யோபு 15:7
மனிதரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? 1 மலைகளுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Art thou the first man that was born? or wast thou made before the hills?
In Context
8நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, 1 ஞானத்தை உம்மிடமாகச் சேர்த்துக்கொண்டீரோ? 1
Cross References
Genesis 4:1ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, “யெகோவாவுடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள்.
Job 15:10உம்முடைய தகப்பனைவிட அதிக வயதுள்ள நரைத்தோரும் மிகுந்த வயதானோரும் எங்களுக்குள் இருக்கிறார்களே. 1
Psalms 90:2மலைகள் தோன்றுமுன்பும், 1 நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், 1 நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர். 1
Proverbs 8:25மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், 1 குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், 1