சங்கீதங்கள் 92:13
யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள் 1 எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Those that be planted in the house of the LORD shall flourish in the courts of our God.
In Context
12நீதிமான் பனையைப்போல் செழித்து, 1 லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். 1
Cross References
2 Chronicles 4:9மேலும் ஆசாரியர்களின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.
Psalms 100:4அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, 1 அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள். 1
Psalms 135:2யெகோவாவுடைய வீட்டிலும், 1 நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே, 1 யெகோவாவை துதியுங்கள். 1
Song of Solomon 5:15அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; 1 அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும் 1 கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது. 1
Isaiah 61:3சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாக அலங்காரத்தையும், துயரத்திற்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் யெகோவா தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் மரங்கள் எனப்படுவார்கள்.
Romans 6:5ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.