சங்கீதங்கள் 94:13
தண்டித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு 1 போதிக்கிற மனிதன் பாக்கியவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
That thou mayest give him rest from the days of adversity, until the pit be digged for the wicked.
In Context
14யெகோவா தம்முடைய மக்களைத் தள்ளிவிடாமலும், 1 தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். 1
Cross References
Job 34:29மாயக்காரன் ஆளுகை செய்யாமலும், 1 மக்கள் சிக்கிக்கொள்ளாமலும், 1
Psalms 49:5என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் 1 என்னைச் சூழ்ந்துகொள்ளும் தீங்குநாட்களில், 1 நான் பயப்படவேண்டியதென்ன? 1
Isaiah 26:20என் மக்களே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே நுழைந்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, கோபம் தணியும்வரை கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.
Jeremiah 18:22நீர் உடனே அவர்கள்மேல் படையை வரச்செய்யும்போது, கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே.
2 Corinthians 4:17மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
Hebrews 4:9எனவே, தேவனுடைய மக்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாக இருக்கிறது.