சங்கீதங்கள் 97:4
அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது; 1 பூமி அதைக்கண்டு அதிர்ந்தது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
His lightnings enlightened the world: the earth saw, and trembled.
In Context
3நெருப்பு அவருக்கு முன்சென்று, 1 சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது. 1
Cross References
Job 9:6பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார். 1
Psalms 77:18உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; 1 மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது. 1
Psalms 96:9பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்; 1 பூமியில் உள்ளவர்களே, 1 நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். 1
Psalms 114:7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், 1 யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு. 1
Jeremiah 10:10யெகோவாவோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய கடுங்கோபத்தை மக்கள் சகிக்கமாட்டார்கள்.
Matthew 28:2அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.