The Bible Software
bible.softwareRevelationRevelation 18 › Revelation 18:21

Revelation 18:21

அப்பொழுது, பலமுள்ள தூதன் ஒருவன் பெரிய எந்திரக்கல்லுக்கு சமமான ஒரு கல்லை எடுத்துக் கடலிலே தூக்கியெறிந்து: 1 “இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாகத் தள்ளப்பட்டு, 1 இனி ஒருபோதும் பார்க்கமுடியாமல்போகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And a mighty angel took up a stone like a great millstone, and cast it into the sea, saying, Thus with violence shall that great city Babylon be thrown down, and shall be found no more at all.

In Context

20பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! 1 தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். 1 உங்களுக்காக தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே!” என்று தூதன் சொன்னான்.

22சுரமண்டலக்காரர்களும், கீதவாத்தியக்காரர்களும், 1 நாகசுரக்காரர்களும், எக்காளக்காரர்களுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; 1 எந்தக் கைவினைத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் இருக்கமாட்டார்கள்; 1 எந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. 1

Read all of Revelation 18

Cross References

Nehemiah 9:11நீர் அவர்களுக்கு முன்பாக சமுத்திரத்தைப் பிரித்ததால், அதன் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; ஆழமான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.

Psalms 37:36ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், 1 அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், 1 அவன் காணப்படவில்லை. 1

Ezekiel 26:21உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; 1 நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் 1 என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

Revelation 5:2புத்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார்? என்று அதிக சத்தமாகக் கேட்கிற பலமுள்ள ஒரு தூதனையும் பார்த்தேன்.

Revelation 12:8பரலோகத்தில் அவர்கள் இருந்த இடமும் காணாமல்போனது.

Revelation 18:10அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: 1 ஐயோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! 1 ஒருமணிநேரத்தில் உனக்கு தண்டனை வந்ததே! என்பார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Revelation 18:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Revelation 18:20Revelation 18Revelation 18:22 →