Romans 15:21
நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாமல் கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்படாத இடங்களில் நற்செய்தியை அறிவிக்கும்படி விரும்புகிறேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
22உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன். 1 ரோமபுரிக்குச் செல்ல பவுலின் திட்டம்
Cross References
Isaiah 65:1என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய பெயரை அறியாதிருந்த தேசத்தை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.