Romans 15:22
உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன். 1 ரோமபுரிக்குச் செல்ல பவுலின் திட்டம்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For which cause also I have been much hindered from coming to you.
In Context
Cross References
1 Thessalonians 2:17சகோதரர்களே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சநாட்கள் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததினாலே, உங்களுடைய முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடு அதிகமாக முயற்சி செய்தோம்.