Romans 3:10
அப்படியே: 1 “ஒருவன்கூட நீதிமான் இல்லை; 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
As it is written, There is none righteous, no, not one:
In Context
11உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; 1
Cross References
Job 14:4அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறக்கவைப்பவன் உண்டோ? 1 ஒருவனுமில்லை. 1
Job 15:16அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்? 1
Psalms 14:1தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். 1 அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; 1 நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 1
Isaiah 8:20வேதத்தையும் சாட்சி புத்தகத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமிருக்காது.
Matthew 15:19எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும்.
Mark 10:18அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வது எதினால்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை.