The Bible Software
bible.software › யோபு › யோபு 15 › யோபு 15:16

யோபு 15:16

அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

How much more abominable and filthy is man, which drinketh iniquity like water?

In Context

15இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; 1 வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. 1

17உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்; 1 நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன். 1

Read all of யோபு 15

Cross References

Job 4:19புழுதியில் அஸ்திபாரம் போட்டு, 1 மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால் 1 அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி? 1

Job 34:7யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து, 1

Psalms 14:1தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். 1 அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; 1 நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 1

Proverbs 19:28அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; 1 துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும். 1

Romans 3:9ஆனாலும் என்ன? அவர்களைவிட நாங்கள் விசேஷமானவர்களா? கொஞ்சம்கூட விசேஷமானவர்கள் இல்லை, யூதர்கள் கிரேக்கர்கள் எல்லோரும் பாவத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை முன்பே வெளிப்படுத்தினோமே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 15:16

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 15:15யோபு 15யோபு 15:17 →