Romans 5:11
அதுமட்டும் இல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் தேவனுக்குள் களிகூறுகிறோம். 1 ஆதாமினால் பாவம் நுழைந்தது
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 32:11நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; 1 செம்மையான இருதயமுள்ளவர்களே, 1 நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.
Psalms 104:34நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்; 1 நான் யெகோவாவுக்குள் மகிழுவேன். 1
Isaiah 61:10யெகோவாவுக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணமகன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணமகள் நகைகளினால் தன்னைச் அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் பாதுகாப்பின் ஆடைகளை எனக்குப்போட்டு, நீதியின் சால்வையை எனக்கு அணிவித்தார்.
Luke 1:46அப்பொழுது மரியாள்: 1 “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது. 1
John 6:50இதிலே சாப்பிடுகிறவன் மரிக்காமலும் இருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே.
Romans 3:29தேவன் யூதர்களுக்கு மட்டுமா தேவன்? யூதரல்லாதோர்களுக்கும் தேவனல்லவா? ஆம் யூதரல்லாதோர்களுக்கும் அவர் தேவன்தான்.