Ruth 3:5
இதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And she said unto her, All that thou sayest unto me I will do.
In Context
6அவள் களத்திற்குப்போய், தன் மாமியார் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தாள்.
Cross References
Ephesians 6:1பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது.