Ruth 4:17
அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் + 4:17 ஆராதனை செய்கிறவன் என்று பெயரிட்டார்கள்; அவன் தாவீதின் + 4:17 பிரியமானவன் தகப்பனாகிய ஈசாயின் + 4:17 தேவனுடைய ஈவு தகப்பன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
16நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.
18பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
Cross References
Ruth 4:22ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.
Luke 1:58கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.