சகரியா 10:1
பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது யெகோவா மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 28:23உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாக இருக்கும்.
1 Kings 18:41பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், சாப்பிட்டு குடியும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
Job 36:27அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; 1 அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது. 1
Psalms 65:9தேவனே நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; 1 தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; 1 இப்படி நீர் அதைத் திருத்தி, 1 அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். 1
Psalms 104:13தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; 1 உமது செயல்களின் பயனால் பூமி திருப்தியாக இருக்கிறது. 1
Proverbs 16:15ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; 1 அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும். 1