சகரியா 12:5
எருசலேமின் மக்கள், சேனைகளின் யெகோவாகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 18:32என்னைப் பலத்தால் இடைகட்டி, 1 என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. 1
Psalms 20:6யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார் 1 என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; 1 தமது வலதுகை செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, 1 தமது பரிசுத்த வானத்திலிருந்து 1 அவருடைய விண்ணப்பத்திற்கு பதில்கொடுப்பார். 1
Psalms 68:34தேவனுடைய வல்லமையைப் பிரபலப்படுத்துங்கள்; 1 அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது. 1
Psalms 144:1என்னுடைய கைகளைப் போருக்கும் 1 என்னுடைய விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என்னுடைய கன்மலையாகிய யெகோவாவுக்கு நன்றி. 1
Isaiah 1:23உன் பிரபுக்கள் முரடர்களாகவும், திருடர்களின் நண்பர்களுமாக இருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் லஞ்சத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரிப்பதில்லை; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.
Isaiah 28:5அக்காலத்திலே சேனைகளின் யெகோவா தமது மக்களில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,