Zechariah 8:21
ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம்செய்யவும் சேனைகளின் யெகோவாவை தேடவும், துரிதமாகப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
20இன்னும் மக்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Cross References
Psalms 103:22யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே, 1 அவரைப் போற்றுங்கள்; 1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று.
Psalms 146:1அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, 1 யெகோவாவை துதி. 1
Jeremiah 31:6எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள காவற்காரர் சொல்லும் காலம் வரும்.
Zechariah 7:2யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம்செய்யவும்,