செப்பனியா 2:3
தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, யெகோவாவுடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள். 1 தேசங்களுக்கு வரும் நியாயத்தீர்ப்பு
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
2நீங்கள் உங்களை உணர்ந்து ஆராய்ந்து சோதியுங்கள்.
Cross References
Genesis 7:15இப்படியே ஜீவசுவாசமுள்ள உயிரினங்களெல்லாம் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து கப்பலுக்குள் சென்றன.
2 Samuel 12:22அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கும்போது, பிள்ளை பிழைக்கும்படிக் யெகோவா எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன்.
Psalms 22:26ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; 1 யெகோவாவை தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; 1 உங்களுடைய இருதயம் என்றென்றைக்கும் வாழும். 1
Psalms 31:20மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, 1 நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, 1 உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர். 1
Psalms 57:1எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; 1 உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; 1 பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன். 1
Psalms 91:1உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் 1 சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 1