The Bible Software
bible.software › 1 நாளாகமம் › 1 நாளாகமம் 16 › 1 நாளாகமம் 16:10

1 நாளாகமம் 16:10

அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; 1 யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Glory ye in his holy name: let the heart of them rejoice that seek the LORD.

In Context

9அவரைப் பாடி, அவரைத் துதித்து, 1 அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். 1

11யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்; 1 அவருடைய சமுகத்தை அனுதினமும் தேடுங்கள். 1

Read all of 1 நாளாகமம் 16

Cross References

1 Chronicles 22:19இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமாவையும், உங்கள் தேவனாகிய யெகோவாவை தேடுவதற்கு நேராக்கி, யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியையும், தேவனுடைய பரிசுத்தப் பணிபொருட்களையும், யெகோவாவுடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படி, நீங்கள் எழுந்து, தேவனாகிய யெகோவாவின் பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள் என்றான்.

2 Chronicles 15:15இந்த ஆணைக்காக யூதா மக்கள் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; யெகோவா அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரிடமிருந்து போர் எதுவும் இல்லாமல் அவர்களை இளைப்பாறச்செய்தார்.

Psalms 34:2யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்; 1 ஒடுக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். 1

Proverbs 8:17என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; 1 அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். 1

Isaiah 45:25இஸ்ரவேலின் சந்ததியாகிய அனைவரும் யெகோவாவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்.

Jeremiah 9:23ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 நாளாகமம் 16:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 நாளாகமம் 16:91 நாளாகமம் 161 நாளாகமம் 16:11 →