The Bible Software
bible.software › 1 நாளாகமம் › 1 நாளாகமம் 16 › 1 நாளாகமம் 16:12

1 நாளாகமம் 16:12

அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின் + 16:12 ஆபிரகாமின் சந்ததியே! 1 அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Remember his marvellous works that he hath done, his wonders, and the judgments of his mouth;

In Context

11யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்; 1 அவருடைய சமுகத்தை அனுதினமும் தேடுங்கள். 1

13அவர் செய்த அதிசயங்களையும் 1 அவருடைய அற்புதங்களையும் 1 அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்புகளையும் நினைத்துப்பாருங்கள். 1

Read all of 1 நாளாகமம் 16

Cross References

Exodus 13:3அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; யெகோவா பலத்த கையினால் உங்களை இந்த இடத்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் சாப்பிடவேண்டாம்.

1 Chronicles 16:8யெகோவாவை துதித்து, 1 அவருடைய நாமத்தைத் தெரியப்படுத்துங்கள்; 1 அவருடைய செயல்களை மக்களுக்குள்ளே பிரபலப்படுத்துங்கள். 1

Psalms 19:9யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், 1 என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; 1 யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், 1 அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன. 1

Psalms 78:43அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், 1 சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார். 1

Psalms 111:4அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், 1 யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர். 1

Psalms 119:20உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 நாளாகமம் 16:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 நாளாகமம் 16:111 நாளாகமம் 161 நாளாகமம் 16:13 →