The Bible Software
bible.software › 1 நாளாகமம் › 1 நாளாகமம் 16 › 1 நாளாகமம் 16:26

1 நாளாகமம் 16:26

அனைத்து மக்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; 1 யெகோவாவோ வானங்களை உண்டாக்கினவர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For all the gods of the people are idols: but the LORD made the heavens.

In Context

25யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; 1 எல்லா தேவர்களைவிட பயப்படத்தக்கவர் அவரே. 1

27மகிமையும் கனமும் அவருடைய சமூகத்தில் இருக்கிறது; 1 வல்லமையும் மகிழ்ச்சியும் 1 அவருடைய ஸ்தலத்தில் இருக்கிறது. 1

Read all of 1 நாளாகமம் 16

Cross References

Job 9:8அவர் ஒருவரே வானங்களை விரித்து, 1 சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர். 1

Psalms 115:4அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், 1 மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. 1

Isaiah 42:5வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற மக்களுக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்கிறதாவது:

Isaiah 44:24உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான யெகோவா சொல்கிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற யெகோவா; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

Jeremiah 10:12அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூமியின் நிலப்பரப்பை தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.

1 Corinthians 8:4விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடுகிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேதவிர வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 நாளாகமம் 16:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 நாளாகமம் 16:251 நாளாகமம் 161 நாளாகமம் 16:27 →