1 நாளாகமம் 16:27
மகிமையும் கனமும் அவருடைய சமூகத்தில் இருக்கிறது; 1 வல்லமையும் மகிழ்ச்சியும் 1 அவருடைய ஸ்தலத்தில் இருக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Glory and honour are in his presence; strength and gladness are in his place.
In Context
26அனைத்து மக்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; 1 யெகோவாவோ வானங்களை உண்டாக்கினவர். 1
Cross References
Nehemiah 8:10பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைச் சாப்பிட்டு, இனிப்பானதைக்குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்கு அவைகளை கொடுங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், துக்கப்படவேண்டாம்; யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
Psalms 16:11வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்; 1 உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், 1 உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
Psalms 28:7யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; 1 என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; 1 ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; 1 என் பாடலினால் அவரைத் துதிப்பேன். 1
Psalms 63:2இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து, 1 உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். 1
Ezekiel 1:27அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமாக இருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.