1 Chronicles 16:32
கடலும் அதின் நிறைவும் முழங்கி, 1 நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Let the sea roar, and the fulness thereof: let the fields rejoice, and all that is therein.
In Context
Cross References
Psalms 93:4திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, 1 கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர். 1
Psalms 98:7கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக. 1
Isaiah 44:23வானங்களே, களித்துப் பாடுங்கள்; யெகோவா இதைச் செய்தார்; பூமியின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; மலைகளே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாக முழங்குங்கள்; யெகோவா யாக்கோபைமீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார். 1 எருசலேம் குடியேற்றப்படும்