The Bible Software
bible.software1 Chronicles1 Chronicles 16 › 1 Chronicles 16:33

1 Chronicles 16:33

அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாகக் 1 காட்டுமரங்களும் முழக்கமிடும்; 1 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Then shall the trees of the wood sing out at the presence of the LORD, because he cometh to judge the earth.

In Context

32கடலும் அதின் நிறைவும் முழங்கி, 1 நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக. 1

34யெகோவாவை துதியுங்கள், 1 அவர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது. 1

Read all of 1 Chronicles 16

Cross References

Psalms 9:9சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்; 1 நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். 1

Psalms 98:9அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; 1 உலகத்தை நீதியோடும் 1 மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

Ezekiel 17:22யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து, அதை நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாக இருக்கிற ஒன்றைக்கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு மலையின்மேல் நாட்டுவேன்.

2 Thessalonians 1:10அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

Revelation 11:17“இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, 1 உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; 1 தேவரீர் உமது மகா வல்லமையைக் கொண்டு ராஜ்யங்களை ஆளுகிறீர். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 Chronicles 16:33

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 Chronicles 16:321 Chronicles 161 Chronicles 16:34 →