The Bible Software
bible.software1 நாளாகமம்1 நாளாகமம் 16 › 1 நாளாகமம் 16:31

1 நாளாகமம் 16:31

வானங்கள் மகிழ்ந்து, 1 பூமி பூரிப்பதாக; யெகோவா ஆளுகைசெய்கிறார் 1 என்று தேசங்களுக்குள்ளே சொல்லப்படுவதாக. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Let the heavens be glad, and let the earth rejoice: and let men say among the nations, The LORD reigneth.

In Context

30பூமியிலுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; 1 அவர் உலகத்தை அசையாதபடி உறுதிப்படுத்துகிறவர். 1

32கடலும் அதின் நிறைவும் முழங்கி, 1 நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக. 1

Read all of 1 நாளாகமம் 16

Cross References

Psalms 19:1வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, 1 ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது. 1

Psalms 93:1யெகோவா ஆளுகை செய்கிறார், 1 மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, 1 அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; 1 ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. 1

Psalms 97:1யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி, 1 திரளான தீவுகள் மகிழட்டும். 1

Psalms 99:1யெகோவா ராஜரிகம்செய்கிறார், 1 மக்கள் தத்தளிப்பார்களாக; 1 அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், 1 பூமி அசைவதாக. 1

Psalms 148:1அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, 1 யெகோவாவை துதியுங்கள்; 1 உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். 1

Isaiah 44:23வானங்களே, களித்துப் பாடுங்கள்; யெகோவா இதைச் செய்தார்; பூமியின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; மலைகளே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாக முழங்குங்கள்; யெகோவா யாக்கோபைமீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார். 1 எருசலேம் குடியேற்றப்படும்

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 நாளாகமம் 16:31

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 நாளாகமம் 16:301 நாளாகமம் 161 நாளாகமம் 16:32 →