The Bible Software
bible.software1 நாளாகமம்1 நாளாகமம் 18 › 1 நாளாகமம் 18:6

1 நாளாகமம் 18:6

தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே படைகளை வைத்தான்; சீரியர்கள் தாவீதுக்கு பணிவிடைசெய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் யெகோவா அவனைக் காப்பாற்றினார்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Then David put garrisons in Syria-damascus; and the Syrians became David’s servants, and brought gifts. Thus the LORD preserved David whithersoever he went.

In Context

5சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்கு பட்டணத்தார்களாகிய சீரியர்கள் வந்தார்கள்; தாவீது சீரியர்களில் இருபத்திரெண்டாயிரம்பேரை வெட்டிப்போட்டு,

7ஆதாரேசரின் வேலைக்காரர்களுக்கு இருந்த பொன்கேடகங்களை தாவீது எடுத்து, அவைகளை எருசலேமிற்குக் கொண்டுவந்தான்.

Read all of 1 நாளாகமம் 18

Cross References

1 Chronicles 17:8நீ போன இடமெல்லாம் உன்னோடு இருந்து, உன்னுடைய எதிரிகளையெல்லாம் உனக்கு முன்பாக அழித்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் பெயர்களுக்கு இணையான பெரிய பெயரை உனக்கு உண்டாக்கினேன்.

Psalms 18:43மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், 1 தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; 1 நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள். 1

Proverbs 21:31குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; 1 வெற்றியோ யெகோவாவால் வரும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 நாளாகமம் 18:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 நாளாகமம் 18:51 நாளாகமம் 181 நாளாகமம் 18:7 →