1 பேதுரு 1:24
மனிதர்கள் எல்லோரும் புல்லைப்போலவும், 1 மனிதனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவும் இருக்கிறது; 1 புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 37:2அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, 1 பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள். 1
Psalms 92:7துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, 1 அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, 1 அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். 1
Psalms 103:15மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; 1 வெளியின் பூவைப்போல் பூக்கிறான். 1
Isaiah 40:6பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டானது; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.
James 4:14நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே.