1 சாமுவேல் 17:45
அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Samuel 17:26அப்பொழுது தாவீது தன்னுடன் நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் என்றான்.
2 Samuel 22:33தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்; 1 அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர். 1
2 Chronicles 32:8அவனோடு இருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய போர்களை நடத்த நம்மோடு இருக்கிறவர் நம்முடைய தேவனாகிய யெகோவாதானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் மக்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
Psalms 18:2யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், 1 என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், 1 என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், 1 என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார். 1
Psalms 20:8அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; 1 நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். 1
Psalms 118:10எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; 1 யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். 1